Showing posts with label TRB(TNTET). Show all posts
Showing posts with label TRB(TNTET). Show all posts

Monday, September 24, 2018

TN TET exam 2018 அறிவிப்பு

                           
                             TN TET - 2018


தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையம்






https://youtu.be/iL3t5Ots6AI


ஆசிரியர் தகுதித் தேர்வில் சில மாற்றங்கள்.

TN TET EXPECTED  DECEMBER

வட்டார கல்வி தேர்வு, கலை அறிவியல் தேர்வு, முதுநிலை தேர்வு விரைவில் நடத்தபட உள்ளது.

மேலும் தமிழகத்தில் 6to8 வகுப்பு வரை 3000 கல்விகளில் Smart Class நடத்தபட உள்ளது.

கல்வித்துறையில் தமிழகத்தை ஒரு திருப்புமுனையாக அமைக்க முடிவு செய்துள்ளனர்.

அதாவது கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல முன்னேற்றங்கள் செய்வதாக நமது கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பல பள்ளிககளில் தற்கால ஆசிரியர்கான பணியிடங்களும் நியமிக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

சிறப்பு ஆசிரியர்கான பணி நியமனம் அடுத்த வாரத்திற்க்குள்  நிரப்படும் என ஆசிரியர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

இதற்குமுன்பு பாத்திங்கன 20th century -ல் மாணவர்கள் தவறு செய்தாலோ அல்லது தேர்வில் மதிப்பெண் குறைந்தாலோ ஆசிரியர்கள் மாணவர்களை திருத்தும் வகையில் அவர்களை தண்டித்தனர்.

ஆனால் 21th century-ல் இப்பொழுது மாணவர்களை ஆசிரியர் அடிக்க கூடாது என்று சட்டம் திருத்தபட்டுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல்களாக ஆசிரியர் ஏதேனும் தவறுகள் செய்தால் மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ ஆசிரியர் மீது குற்றம் சாற்றினால் உடணடியாக அந்த ஆசிரியர்களுக்கு தகுந்த தண்டனையானது கிடைக்கும்.

Featured Post

HDFC BANK RECURITMENT 2023 HDFC BANK RECURIEMNET 2023  HDFC Bank Employment opportunity has Come for all the youth who are locking for bank ...